NATIONAL BIBLE FAIR – 2026
🛑 சென்னையில்…
👉 இந்திய வேதாகமச் சங்கம் – தமிழ்நாடு துணைச் சங்கம் நடத்தும்
👉 NATIONAL BIBLE FAIR – 2026
நவம்பர் : 20, 21, 22 (வெள்ளி, சனி, ஞாயிறு)
ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்
கிறிஸ்தவ பெருமக்கள் தேவ ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று பல்வேறு விதமான, பலவித மொழிகளில் பரிசுத்த வேதாகமங்களை வாங்கி பயன்பெறுங்கள்.
அன்புடன் அழைக்கிறோம்!
🌈🌈🌈🌈🌈
Weather
Smoky haze
79 °F
Wind: 7 MPH
Humidity: 61 %
Feels like: 81 °F
